
| The following commentaries for the entire Naalayira Divyaprabhandham are available by 1.Vyaakhyaana Chakkaravarthi Abhayapradaraajar Periya vaachan Pillai . 2.PerumaL Koyil Prathivadhi Bhayankaram Annangaraachaarya Swami . Note : For some of the commentaries of Periya vaachaan Pillai , simplified commentaries going by the name Vivaranam , done by Puthur Sri Sudarsanar S.Krishnaswaamy Iyengar are also available. |
| ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யின் புதிய வெளியீடு - கோயிலொழுகு 5 ஆம் பாகம் - 2 புத்தகங்கள் .ஒன்று திருவரங்கம் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மற்றொன்று ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்,ஸ்ரீ மந் நாதமுனிகள் தொடங்கி பகவத் ஸ்ரீ ராமானுசர் காலம் வரை.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து கல்வெட்டுப் பகுதியை இலவசமாக டவுன்லோடு செய்து நீங்கள் படித்து மகிழலாம் |
| ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த பிரபந்தங்களுக்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநமும் ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் விவரணமும் ,பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகையும் திருவாய்மொழிக்கு ஈட்டின் தமிழாக்கமும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ,214 ,கீழ உத்தர வீதி, ஸ்ரீஸீ ரங்கம் (0431 2435641,0431 2434398,92456 29526 ,98842 89887,99943 81465) என்ற முகவரியில் கிடைக்கும். |