அஷ்டப்பிரபந்தம் – Ashtaprabandham – UMA

600.00

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்னும் கவி திருவரங்கநாதன் விஷயமாக திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை,திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயகரூசல்,சீரங்கநாயகியாரூசல் ஆகியவற்றையும் , ஸ்ரீநிவாஸப்பெருமாள் மீது திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, கள்ளழகர் விஷயமாக அழகரந்தாதி மற்றும் 108 திவ்யதேச பெருமாள்களைப் பற்றிய 108 திருப்பதியந்தாதி ஆகியவற்றைப் பாடினார்.இவை அஷ்டப்பிரபந்தம் ( 8 நூல்கள் எனப்படும்).இவற்றிற்கு வை.மு.சடகோபராமானுஜாசார்யரும், சே.கிருஷ்ணமாசார்யரும், வை.மு.கோபாலகிருஷ்ணமாசார்யரும் உரை எழுதியுள்ளனர்.பல வருடங்களுக்குப் பிறகு மறு பதிப்பு செய்யப்பட்ட ஓர் அரிய பொக்கிஷம் இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.