பித்ரு கர்மாக்கள் (சிராத்தம் தர்ப்பணம்) – Sraadham Pithru KarmAkkal

200.00

  • மறுபிறவி உண்மையா?.ஜனத்தொகை அதிகரிப்பது ஏன்?
  • மறுபிறவிக்கு எடுத்துக்காட்டு
  • இறந்தவர்களுடன் பேச முடியுமா?
  • இறந்தவரை மீட்டு ஒப்படைத்த ஸ்ரீ கிருஷ்ணர்
  • இறந்தவரை மீட்டும் உயிர்ப்பிக்க முடியுமா?
  • இறந்த பின்னர் மூன்று நிலைகளை அடையலாம்
  • கிடைத்தற்கரி மூன்று லாபங்கள்
  • பிறக்கும் போதே ஆயுள் தீர்மானிக்கப்படுகிறதா?
  • துர்மரணம் ஏற்படக்காரணம்?
  • துர்மரணம் அடைந்தவர்கள் இங்கேயே வஸிப்பார்களா?
  • ப்ருஹ்ம ராக்ஷஸ் என்பவர் யார்?
  • ஜீவன் புண்ணிய பாபங்களை எதில்எடுத்துச் செல்லும்?
  • த்ருண ஜலூகா நியாயம்
  • மரணபயம் கூடாது:
  • ஸ்ரீ ராமபிரான் செய்த பித்ரு காரியங்கள்
  • பெற்றோரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளஇயலாத மகன் என்ன செய்ய வேண்டும்?
  • பித்ரு கர்மாக்களில் யார் முன்னால் செல்வது?
  • பீஷ்மர் தந்தை சந்தனுவுக்கு செய்த சிராத்தம்
  • கனவில் தோன்றும் முன்னோர்கள்:
  • பித்ருக்களா?-தெய்வங்களா?யாருக்கு முதலில்?
  • பித்ருக்களுக்கான நாட்கள்-தொன்னூற்றாறு
  • அமாவாஸையும் பித்ருக்களும்
  • மாதப்பிறப்பு -ஸங்க்ரமணம் என்றால் என்ன?
  • மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்?

 


Category:

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.