பித்ரு பூஜனம் 1&2, Pitru Poojanam Tamil 1&2

320.00

மறைந்த முன்னோர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யா–விடில் அந்த ஜீவன் பசி தாஹத்தால் வருந்தி கர்மா செய்ய வேண்டியவருக்கும் மட்டுமல்லாது அவர் வஸிக்கும் பகுதியி–லுள்ள அனைவருக்கும் துன்பத்தை விளைவிக்கும், குறிப்பாக துர்மரணம் ஏற்பட்டு இறக்கும் ஜீவன், இங்கு வாழும் மனிதர்களைப் பார்த்து, தான் அனுபவிக்காத ஸுகங்களை இவர்கள் மட்டும் அனுபவிக்கிறார்களே! என்று பொறாமை கொள்ளும் இந்தப்பொறாமையால் ஸுகமாக வாழ்பவருக்கும் துர்மரணம் ஏற்படுத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ள நினைக்குமாம், இறந்தவருக்கு முறையாக சிராத்தம் (திதி) செய்தல் போன்ற கர்மாக்களை செய்யாவிடில் பித்ருக்கள் தங்கள் பசி தாஹத்தைப் போக்கிக்கொள்ள கர்மா செய்யவேண்டியவரின் ரத்தத்தை (ஆக்ஸிடெண்ட்-ஆபரேஷன் மூலம்) குடிப்பார்களாம்

ஆகவேதான் இறந்தவருக்கு இறுதி கர்மாவைச் செய்ய மகனோ மகளோ உறவினர்களோ இல்லாத போது, அல்லது அவர்கள் கர்மா செய முன்வராத போது, அந்தப் பகுதியை ஆக்ஷி செய்யும் (கிராமத்) தலைவர், அந்த உடலுக்கு அந்தந்த மதங்களையொட்டி கர்மாவை, தானோ அல்லது தன்னைச் சேர்ந்தவர்கள் மூலமாகவோ செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

Category:

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.