Sri Rangarajasthavam Uthara Sathagam / Sri Gunarathnakosam urai – SVPR Kannan

200.00

This book contains a simple vyakhyanam written by Srivilliputhur Kannan swamy for Sri Rangarajasthavam uthara sathagam and Sri guNarathna kosam written by Sri Parasara Bhattar.ஸ்ரீ பராசரபட்டர் இயற்றிய ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் ( உத்தர சதகம்) மற்றும் ஸ்ரீகுணரத்னகோசம் ச்லோகங்களுக்கு சமீபத்தில் பரமபதம்அடைந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் கண்ணன் ஸ்வாமியின் எளிய நடை உரை.மூல ச்லோகங்கள் ஸம்ஸ்க்ருத்த்திலும், தமிழ் எழுத்துக்களிலும் ( Original sanskrit text along with Transliteration in tamil) கொடுக்கப்பட்டுள்ளன்.பின்னர் ஒவ்வொரு ச்லோகத்தின் வார்த்தையின் ப்ரதிபத அர்த்தமும் அதனுடன் கண்ணன் ஸ்வாமியின் எளிய உரையும் கொடுக்கப்பட்டுள்ளன். அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் அவசியம் இருக்கவேண்டிய மிக நல்ல புத்தகம்.

Out of stock

Description

please do not order this book as it is out of stock.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.