ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
‘பெருமாள் கோயிலொழுகு’ நூல் வெளியீடு
(காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு)
19-12-2010 ஞாயிற்றுக்கிழமை, இடம்-ஸ்ரீ நம்பிள்ளை ஸந்நிதி,
பேயாழ்வார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி.
ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் நூல் 19-12-2010, ‘ஆழிமழைக்கண்ணா’ அன்று, திருவல்லிக்கேணி, பேயாழ்வார் கோயில் தெரு, ஸ்ரீநம்பிள்ளை ஸந்நிதியில் காலை 11 மணியளவில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
இந்த நூலின் விலை ரூ. 600/- வெளியீட்டு தினத்தன்று சலுகை விலையில் ரூ. 500க்கு அளிக்கப்பட உள்ளது. நூலினை வேண்டுவோர்
Copies can be had from
Sri Vaishnava Sri
214,East Uthara Street , Srirangam,Trichy-620006.
Phone-0091 -431 2434398 , 0 98842 89887 , 90424 53934
SRI VAISHNAVA SRI
36/32. NAICKAMAR STREET,
WEST MAMBALAM,CHENNAI-33
Ph. 044-24715120/09941793151