R.T.I.Questions posed to J.C. Srirangam and Srivilliputhur Temples

1. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295, 295-அ பிரிவுகளும்-திருவரங்கம் கோயில் இணைஆணையர் மற்றும் அறங்காவலர் மீதான குற்றச்சாட்டுகளும்   திருவரங்கம் பெரியகோயிலில் கடந்த 18-11-2010 அன்று நம்பெருமாள் திருமுன்பு கைசிக மாஹாத்மியம் படித்த ஸ்ரீவேதவ்யாஸ லக்ஷ்மீ நரஸிம்ம பட்டருக்கு, அந்தக் கைங்கர்யத்திற்குரிய மரியாதை யான பிரம்மரதம் மறுக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு மேலான ஒரு பாரம்பரியப் பழக்கம் தற்போதைய நிர்வாகத்தால் தேவையற்ற “சமுதாயச் சிந்தனை” என்னும் வாதத்தை முன்வைத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் […]

The Friend of Hindus – Hindu Makkal Katchi

http://imkhindu.com எங்களது அமைப்பு மற்றும் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமூக நற்பணிகள் தொடர்ந்திட தீபாவளிப் பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டுகின்றோம். சமூகசேவை: கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு பொது மருத்துவமனைகளின் முன்பாக ஏழு வாகனங்கள் மூலம் அநாதைகள், ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்யப் படுகிறது. இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் இலவசமாக இயக்கப் படுகின்றன. ஆயிரத்திற்கும் பேற்பட்ட அனாதைப் பிணங்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது […]

The Need of the Hour – A Hindu Vote Bank

இந்து ஓட்டு வங்கி ஏன்? எதற்கு? எப்படி? இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று  வாக்களிக்கின்ற தன்மை இயல்பாகவே இவர்களிடம் உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும், ஒட்டு  மொத்த சிறுபான்மை இனத்தவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கின்றனர். பெரும்பான்மை இந்து மக்களாகிய நாம் ஜாதி, சினிமா கவர்ச்சி, அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் பிரிந்து நின்றும், இலவசத் திட்டங்களில் மயங்கியும் […]

Books for Tiruvaimozhi Kalakshepam

ஸ்ரீ: ரீமதே ராமாநுஜா நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: திருவாய்மொழி ,ஈடு  காலக்ஷேபங்களுக்குத் தேவையான  ஈட்டின் தமிழாக்கம் (ஸ்ரீமான் புருஷோத்தம நாயுடுவின் எளிய நடை தமிழ் விவரணத்துடன்)புத்தகங்கள் கிடைக்குமிடம் 214,கீழ உத்தர வீதி, ஸ்ரீரங்கம்,திருச்சி-6. தொலைபேசி : 0431 2434398,98842 89887,90424 53934  E-Mail : reachsrivaishnavasri@gmail.com