Questions for Ramanusar1000 Book

To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ:     மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப்  10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள்.     சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு  உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]

Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: பட்டர் வைபவம் 1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010) 2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர். 3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர். 5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த […]