To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ: மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப் 10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள். சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]