பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விதிகள்

1.ஆவாஹநீ ஸ்தாபநீச …… முத்ரோப தர்சனம்
ஆவாஹனம் ,ஸ்தாபனம்,ஸந்நிதீ கரணம்,ஸந்நிரோதனம்,ஸம்முகீகரணம்,மஹாமுத்திரை,சங்கம்,சக்ரம்,கதை,பத்மம்,தேனு,கௌஸ்துபம்,கர்ய்ட முத்திரை,ஸ்ரீவத்ஸம்,வனமாலா,யோநி முதலிய முத்திரைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்

2.கோமூத்ரம் கோமயம் க்ஷீரம் ததி ஸர்பிர் யதாக்ரமம்
ஏதாநி பஞ்ச கவ்யானி தர்ம சாஸ்த்ரை:ப்ரகீர்திதம்

பசுவின் கோமயம்,பசுஞ்சாணம்,பால்,தயிர்,நெய் ஆகியவை பஞ்சகவ்யம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *