Srirangam Rangarajan @ Sujatha(S.R.) younger brother Srirangam Rajagopalan (S.R.) No More

எழுத்தாளர் சுஜாதாவின் இளைய சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலனுக்கு பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யரின் அஞ்சலி     எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் (வயது 73) வியாழன் 13.6.2013 நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். இவர் பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி வம்சத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு மாதவன்,அரவிந்தன் ஆகிய 2 மகஙள் உண்டு. குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. டெல்லி MTNLஇல் GM ஆகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . துளியும் கர்வம் […]