Nammazhvaar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்மாழ்வார் வைபவம்  1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.  2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.  3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே […]

Srirangam Koyil Vasanthothsavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்பெருமாள் கண்டருளும் வைகாசி வஸந்தோத்ஸவமும், நின்றுபோன ப்ரஹ்மோத்ஸவமும் ஐ. வஸந்தோத்ஸவம் : 1)அண்ணப்பஉடையார் காலத்தில் (கி.பி. 1436) தற்போதுள்ள வஸந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. 2) இந்த வஸந்தோத்ஸதவத்திற்கு கேடாக்குழித் திருநாள் என்று பெயர்.  3) இவ்வாறு வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் என்ற கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது. 4)வழியடிமைநிலையிட்ட உத்தமநம்பி இந்த விழாவை அண்ணப்பஉடையார் சார்பில் ஏற்படுத்தி வைத்தார். 5) இந்த அண்ணப்பஉடையார் ஆயிரங்கால் மண்டபத்தைப் […]

Chithirai ThirunaaL Flex 2

ஸ்ரீ:            ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: சித்திரை விருப்பன் திருநாள்-2  17) எட்டாம் நாள் உத்ஸவத்தின்போது தேரடியிலும், த்வஜஸ்தம்பத்தின் அருகிலும், தலையிலே தேங்காய்களை உடைத்துக் கொள்வது, அவரவர் குடும்பத்தில் ஒருவர்மேல் நம்பெருமாள் ஆவேசம் கொள்ளுதல் ஆகிய நிகழ்ச்சிகளை இந்த பிரம்மோத்ஸவத்தின்போது காணலாம்.  18) சித்திரைத் தேருக்கு முன்தினம் (8ஆம் திருநாளன்று) காலையில் நம்பெருமாள் வெள்ளிக்குதிரையில் வீதிவலம் வருதலை,  “குதிரை வாஹனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய, ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்துகொண்டு கஸ்தூரி […]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: சித்திரை விருப்பன் திருநாள்-1 1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது. 2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார். 3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய […]

Gajendra mOksham/ChithrA pOurNami

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: சித்திரா பௌர்ணமிப் புறப்பாடும், கஜேந்திர மோக்ஷமும்  1. சித்திரா பூர்ணிமை (பௌர்ணமி) திருவூறல் திருநாள் (கஜேந்திர மோக்ஷம்) திருவரங்கத்தில் 28-4-2010 அன்று நடைபெற உள்ளது.  2. நம்பெருமாளுக்கு அதிகாலையிலேயே முதல் திருவாராதனமும் பொங்கல் நிவேதனமும் ஆனபிறகு, அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  3. நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு கருவறையில் எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு பூபாலராயன் என்ற பெயர் அமைந்துள்ளது. (முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு (கி.பி. 1250-1284) அமைந்துள்ள பல சிறப்புப் பெயர்களில் […]

Srirangam Kodai Uthsavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோடை உத்ஸவம்  1) சித்திரை சுக்-ல-ப-க்ஷ பஞ்சமி திதியில்-கோடைத்திருநாள் தொடக்கம். பஞ்சமி-முதல்  ஐந்து நாட்கள் வெளிக் கோடை என்றும், பின் ஐந்து நாட்கள் உள்கோடை என்றும்  இந்த உத்ஸவம் கொண்டாடப்படுகிறது.  2) நவமி-கோடை உத்ஸவத்தின் நவமி திதியில் திருவரங்கத்தில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஸ்ரீராமநவமியன்று நம்பெருமாளுக்கும் சேரகுலவல்லித் தாயாருக்கும் சேர்த்தி நடைபெறும். உலகம் முழுவதும் பங்குனியில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் இந்த உத்ஸவம் சித்திரையில் நடை-பெ-று-வ-தா-ல் […]

MudhaliyaNdan Vaibhavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1) முதலியாண்டான் அவதார திருநக்ஷத்ரோத்ஸவம் 21-4-2010 சித்திரை புனர்பூச நக்ஷத்ரத்தில் நடைபெற உள்ளது. கி.பி. 1333ஆம் வருஷம் தற்போது நாசரத்பேட்டை என்று வழங்கும் பச்சை வாரணப் பெருமாள் கோயில் என்ற ஊரில் அவதரித்தவர் முதலியாண்டான். இவர் ஸ்ரீராமாநுஜரின் ஸகோதரி புதல்வர் (பாகிநேயர்). இவருடைய ஆத்மகுணங்களால் ஈர்க்கப்பட்ட யதிராசர் இவரை த்ரிதண்டமாக மதித்திருந்தார்.  2) “மேஷே புநர்வஸுதிநே தாசரத்யம்ச ஸம்பவம்ஐ யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்ஐஐ” “ராமபிரான் […]

Ramanusa Vaibhavam Flex 3

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம்-3  35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்.  36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ […]

Significance of Shashtyabdhapoorthi

ஷஷ்ட்யப்தபூர்த்தி மஹோத்ஸவத்தின் மஹிமை : ஷஷ்ட்யப்த பூர்த்தி கொண்டாடும் நாளன்று ஒருவர் பிறந்தபோது கோள்கள் எந்த நிலையில் இருந் தனவோ, அதே நிலையில் மீண்டும் அமைகின்றது. பகவான் இப்பிறவியில் அங்கபூர்த்தியுடைய மனிதனாக நம்மைப் படைத்து, நமக்கு அடியார்களை ஆத்ம பந்துக்களாக்கி ஸந்மார்க்கத்தில் ஈடுபடவைத்து, பக்தி உணர்வினைத் தந்து, அடியார்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தைக் கொடுத்து, நம்மை 60 ஆண்டு கள் ரக்ஷித்தற்காக பகவானுக்கு நன்றிசொல்லும் நிகழ்ச்சியே ஷஷ்ட்யப்த பூர்த்தி மஹோத்ஸவம். வேதவிற்பன்னர்களையும், அருளிச்செயல் வல்லார்களையும், 60 வயதிற்கு […]