Sriranganachiyar Adhyayanothsavam

ஸ்ரீ:       நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:   “ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும் பகல்பத்து இராப்பத்துத்திருநாட்கள்” (8-01-2010 முதல் 18-01-2010 வரை) 1) நம்பெருமாள் திருமுன்பு அரையர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப் பெற்றதுபோல் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் அரையர்களும் அத்யாபகர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த ஸேவையை செய்திடுவர். இதனை தாயார் “அத்யயனோத்ஸவம்” என்று அழைப்பர். 2)இந்த உத்ஸவத்தின் முதல் 5 நாட்களில் முதலாம் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் ஆகியவை […]

Ramanusa Vaibhavam Part II

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம் – 2 22. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் புதிய கோணங்களில் பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல். 23. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த […]

Kaisika Ekadasi / Nampaaduvaan

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரணம். ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. 3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது. 4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் […]

MaNavALa MamunigaL Thiruvadhyayanam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவ சிறப்புகள் 1) மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியில் ஸ்ரீமணவாளமாமுனிகள் தனது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை திருவடியை அடைந்தார். விரோதி ஆண்டு மாசி 28ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (12-3-2010) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவம் தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறும். அன்றையதினம் பெரியகோயில் முறைகார அர்ச்சகர் ஸந்நிதிக்கு எழுந்தருளி பெரியதிருமடைப்பள்ளியிலிருந்து எழுந்தருளப்பண்ணப்பட்ட ப்ரஸாதங்களை அமுது செய்விப்பார். அதன்பிறகே பெரியபெரு மாளுக்கு பெரிய அவசரம் […]

Nanjeeyar Vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நஞ்சீயர் வைபவம் 1) கர்நாடக மாநிலம், திருநாராயணபுரத்தில் பங்குனி உத்தரத்தன்று அவதரித்தவர் நஞ்சீயர். அவருடைய திருநக்ஷத்ரோத்ஸவம், 29-3-2010 அன்று நடைபெற உள்ளது. நஞ்சீயர் மூலத்திருமேனி கூரத்தாழ்வான் ஸந்நிதியில் ஸ்ரீபராசரபட்டருக்கு அருகில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது. 2) ஆலிநாடன் திருவீதியில் நெல்லளவை மண்டபத்திற்கு வடபுறத்தில் நஞ்சீயருடைய ஸந்நிதி இருந்தது. இப்போது அந்த இடத்தில் உள்ளது. இந்த ஸந்நிதியில் இருந்த ஆழ்வான், ஸ்ரீபராசரபட்டர் ஆகியோருடைய மூல விக்ரஹங்களை திருக்கோயில் கலைக்கூடத்தில் தற்போதும் […]

Manakkal Nambi Vaibhavam

ஸ்ரீ: உய்யக்கொண்டார் திருவடிகளே சரணம் மணக்கால்நம்பிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: 1) 1080 ஆண்டுகளுக்கு முன்பு விரோதி வருஷம் மாசி மாதம் மக நக்ஷத்ரத்திலே அவதரித்தவர் மணக்கால்நம்பி. 2) ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யரான உய்யக்கொண்டாரின் நெஞ்சுகந்த சீடராவார் மணக்கால்நம்பி. 3) இவரது இயற்பெயர் ஸ்ரீராமமிƒரர் அல்லது ஸ்ரீராமன் என்பதாகும். 4) உய்யக்கொண்டாரின் பெண்கள் சிறு வயதினராய் இருந்த காலத்தில் காவிரியிலிருந்து திருமாளி கைக்குத் திரும்பும்போது பாதை சேறாயிருக்கக்கண்டு அந்தப் பாதையைக் கடக்க […]

Maasi Theppam / Palliyodath ThirunaaL

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: மாசி தெப்போத்ஸவம் 1) பாண்டியர்கள் காலத்தில் தெப்பத்திருநாளானது “எம் மண்டலங் கொண்டு கோயில் பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” கைங்கர்யமாக அவர் பெயரிலே நடைபெற்ற திருநாளான சித்திரைத் திருநாளுக்குத் திருக்காவிரியிலே பெரியதாக ஊரணி வெட்டு வித்து திருக்காவிரிநீர் பாய்ச்சி அதிலே முத்தும், பவளமும் கட்டின திருக்காவணமும் கட்டுவித்து ஊரணியிலே திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி அதிலே நாய்ச்சிமார்களுடனே பெருமாளை எழுந்தருளச் செய்து தெப்போத்ஸவம் நடைபெற்றது. 2)இவ்வாறு […]

Panguni Utsavam Festival/Mattaiyadi /Pranaya Kalaham Part II contd.

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ப்ரணய கலகமும், பங்குனி உத்தர சேர்த்தியும் 15) வார்த்தைகள் மட்டும் ப்ரணயகலகம் என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளது. 16) நம்பெருமாளுக்கும் பெரியபிராட்டியாருக்கும் ஏற்பட்ட ப்ரணயகலகம் (ஊடல்) முடிந்து, நம்பெருமாள் மணியகாரரை நியமித்து மாலை, கஸ்தூரித் திருமண், சந்தனம் இவைகளைக் களைந்து நட்டு முட்டு காப்பந்தம் தாஸநம்பி பந்தம் இவற்றுடன் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஸமர்ப்பித்திடுவார். 17) தாயார் மூலஸ்தானத்தில், அரையர்கள் திருப்பல்லாண்டு வாழி, மங்களம் இவைகளை ஸேவித்து இரண்டு பட்டப் பெயர் […]

Panguni Utharam Festival/Mattaiyadi/Pranaya Kalaham Part I

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ப்ரணய கலகமும், பங்குனி உத்தர சேர்த்தியும் 1) எட்டாம் திருநாள்-நம்பெருமாள் காலையில் திருவீதிகளில் எழுந்தருளுவதில்லை. 2) தெற்கு வாசல் வழியாகக் கிழக்கே போய், அச்வத்தத் தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து, வேலேந்தி தா-ஸருக்கு ஆனையேற்றம் அனுக்ரஹித்து வந்தார். (வேலேந்தி தாஸருடைய ஸந்ததிகள் இல்லாததால் தற்போது இது நடைபெறுவதில்லை. இந்த வேலேந்தி தாஸர் 15ஆம் நூற்றாண்டில் நம்பெருமாள் எல்லைக்கரை மண்டபத்திற்கு எழுந்தருளும்போது ஏற்பட்ட கலகத்தில் நம்பெருமாளை நோக்கி எறியப்பட்ட கூர்மையான […]