Gaya Sraaddham

Gaya is significant to Hindus from the point of view of salvation to the souls of ancestors (a ritual called pinda daan). According to Ramayana, when Lord Rama came to Gaya along with Sita for pitrupaksha (or to perform pindadanam), Sita cursed the Falgu River following some disobedience on the part of the river. The […]

Thirumann Kaappu Vaibhavam 2

122இன் தொடர்ச்சிஆசிரியர். தேரெழுந்தூர் ஸ்ரீ.உ.வே.க. ராமன் பட்டாசார்யர். இந்த விஷயத்தை ஈƒவர ஸம்ஹிதையில் 21ஆம் அத்யாயத்தில் எம்பெருமானின் இரண்டு திருவடிகள்தான் இரண்டு பக்கத்திலும் உள்ளதாகக் கூறுகிறார். “நிரைமலர்பாதங்கள் சூடி” என்னுமாப்போல் ஊர்த்3வ புண்ட்ரம் ரிஜும் ரம்யம் விஷ்ணுயோ: பாத3த்3வயாக்ருதிம்” என்றும்,  “ஆரப்4யநாஸிகா மூலம் லலா டாந்தம் லிகேத்க்ரமாத்” (மஹாவிஷ்ணுவினுடைய அழகிய இணைத்தாமரை திருவடிகளின் வடிவத்தைக் கொண்டு விளங்குகிறது மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண்காப்பு)என்றும் “நாஸிகாத்வ்யங்குலம் பாதம் மத்யமம் ஸர்த்தாங்குலம்பவேத். பார்ச்வம் அங்குல மாத்ரம் து ஸுஸ்பஷ்ட்டம் தாரயேத் […]

Thirumann Kaappu Vaibhavam

ஆசிரியர்: தேரெழுந்தூர் ஸ்ரீ.உ.வே. ராமன் பட்டாசார்யர். முதலில் மண்ணானது வெண் மண்ணாகவும், பிறகு திரு மண்ணாகவும் ஆன வைபவத்தைப் பார்ப்போம். ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் பொதுவாகச் சொல்லப்படும்போது … யே கண்ட2 லக்3ந துளஸி நளிநாக்ஷமா லா யே ப3õஹுமூல பரிசிந்ஹித †ங்க2சக்ரா: யே வா லலாட ப2லகே லஸதூ3ர்த்4வ புண்ட்3ரா ஸ்தே வைஷ்ணவா பு4வநமா†ú  பவித்ரயந்தி என்றும் குறிப்பிடப் படுகிறது. “எந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவன் கழுத்தில் துளசி மணியும், நெற்றியில் திருமண் காப்பும் துலங்க, பஞ்சஸம்ஸ்காரமும் செய்து […]

Ponnadikkal Jeeyar ennum Vanamamalai Jeeyar vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம் 1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர் அவதார திருநக்ஷத்ரம் 2-10-2010 அன்று புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரத்தில் நடைபெறவுள்ளது. 2.  ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர். 3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார். 4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும். 5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து, தோதாத்திரி […]