திருவாய்மொழிப் பிள்ளை வைபவம் – Tiruvaimozhi Pillai Vaibhavam

இன்று ‘வைகாசி விகாசம்’, திருவாய்மொழிப் பிள்ளை திருநக்ஷத்திரம். Today is Vaikasi Visakam, birth star of Tiruvaimozhi PiLLai. To read/download a 16 page e-book in Tamil about ‘Thiruvaimozhi Pillai’, click here : ThiruvaimozhiPiLLai_Vaibhavam_SrivaishnavaSri குந்தீநகர் (கொந்தகை) தெய்வநாயகன்,உபயநாய்ச்சிமார், திருவாய்மொழிப்பிள்ளை உத்ஸவ விக்ரஹ புனர் ப்ரதிஷ்டை வைபவத்தின் போது வெளியிடப்பட்டது.1.9.2005 (பார்த்திப ஆவணி 16ஆம் நாள்) To listen/download a 45min audio Upanyaasam in Tamil about Thiruvaimozhi, click […]

MAnavaLa MamunigaL Sampradhaya Chandrikai

ஸ்ரீ: அப்பிள்ளார் அருளிச்செய்த சம்பிரதாய சந்திரிகை (மணவாளமாமுனிகள் வைபவம்) ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்     அவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப் பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்     பரமபதம் நாடி அவர் போவேனென்ன நீதியாய் முன் போல நிற்க நாடி     நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச் சாதாரணமெனும் மா வருடம் தன்னில்     தனித்துலா மூலநாள் தான் வந்தாரே.     1   நற்குரோதன வருட மகரமாத     நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து விக்கிரம […]

An Interesting Quiz on Venkatachala Ithihasamala

ஸ்ரீ: வேங்கடாசல இதிஹாஸமாலா கேள்வித்தாள் பகுதி – 1 கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரியான விடை. அவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். மொத்த மதிப்பெண்கள்-50 1. வேங்கடாசல இதிஹாஸமாலா என்னும் நூலை எழுதியவர். அ) இராமானுசர். ஆ) முதலியாண்டான். இ) திருவரங்கத்தமுதனார். ஈ) அனந்தாழ்வான். 2. இந்த நூல் அமைந்துள்ள மொழி. அ) தமிழ். ஆ. தெலுங்கு. இ) ஸம்ஸ்கிருதம். ஈ) ஹிந்தி. 3. வேங்கடாசல இதிஹாஸமாலாவில் ஸ்தபகங்கள் என்று அழைக்கப்படும் […]

Periyavachan pillai vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வைபவம்” (1.9. 2010 வியாழக்கிழமை ஆவணி ரோஹிணி) 1. ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை திருநக்ஷத்ரோத்ஸவம் ஆவணி ரோஹிணியன்று கொண்டாடப்படவுள்ளது.                                  (1-9-2010 வியாழக்கிழமை) 2. ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கருத்துரை மண்டபத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது பெரியவாச்சான்பிள்ளை ஸந்நிதி. 3. உரைவேந்தர்-வியாக்யானச் சக்ரவர்த்தி என்று வைணவ உலகங்கெங்கும் கொண்டாடும் சிறப்பினைப் பெற்ற வரும், நாலாயிரத்திற்கும் உரை கண்ட பேரறிஞருமாவார் பெரியவாச்சான்பிள்ளை. 4. சோழநாட்டிலுள்ள திருவெள்ளியங்குடிக்கு அணித்தான சங்கநல்லூரில் யாமுன தேசிகருக்கும் […]

Periyavachanpillai Vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வைபவம்” (1.9. 2010 வியாழக்கிழமை ஆவணி ரோஹிணி) 1. ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை திருநக்ஷத்ரோத்ஸவம் ஆவணி ரோஹிணியன்று கொண்டாடப்படவுள்ளது.                                  (1-9-2010 வியாழக்கிழமை) 2. ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கருத்துரை மண்டபத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது பெரியவாச்சான்பிள்ளை ஸந்நிதி. 3. உரைவேந்தர்-வியாக்யானச் சக்ரவர்த்தி என்று வைணவ உலகங்கெங்கும் கொண்டாடும் சிறப்பினைப் பெற்ற வரும், நாலாயிரத்திற்கும் உரை கண்ட பேரறிஞருமாவார் பெரியவாச்சான்பிள்ளை. 4. சோழநாட்டிலுள்ள திருவெள்ளியங்குடிக்கு அணித்தான சங்கநல்லூரில் யாமுன தேசிகருக்கும் […]

NaathamunigaL Vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம் 1. ஸ்ரீமந்நாதமுனிகள் ஆனி அனுஷத்தில் அவதரித்தருளினார். இந்தத் திருக்கோயிலில் அவருடைய ஆண்டு திருநக்ஷத்ரோத்ஸவம் 24-6-2010 நடைபெற உள்ளது. 2. திருமகள் கேள்வனிடமிருந்து தொடங்கும் வைணவ ஆசார்ய பரம்பரையில் நடுநாயகமாய்த் திகழ்பவர் ஸ்ரீமந்நாதமுனிகள் ஆவார். 3. ஸ்ரீமந்நாதமுனிகள் ஒரு சிலரே கைகொள்ளக்கூடிய பக்தி யோகத்தைக் காட்டிலும், அனைவரும் மேற் கொள்ளக்கூடிய சரணாகதி மார்க்கமே சிறந்தது; பக்தி யோகத்தாலே கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும் திருவாய்மொழி அனுஸந்தானத்தாலே குணாநுபவம் […]

Periyaazhvaar Vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: பெரியாழ்வார் வைபவம் 1. ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் பெரிய திருவடி என்று அழைக்கப் படும் கருத் மானின் அம்சமாகக் கொள்ளப்படுகிறார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 22-6-2010 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. 2.தென்பாண்டி நாடு வைணவ சமயத்திற்குப் பெரும் இடம் தந்துள்ளது. முதலாழ்வார்கள் மூவரின் எழுச்சிக்குப் பின் 9ஆம் நூற்றாண்டில் பெரியாழ்வார் தோன்றினார். 3. விஷ்ணுசித்தன் என்பது இவருடைய இயற்பெயராகும். பட்டர்பிரான் என்பது […]

Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: பட்டர் வைபவம் 1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010) 2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர். 3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர். 5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த […]

Nammazhvaar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்மாழ்வார் வைபவம்  1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.  2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.  3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே […]