Questions for Ramanusar1000 Book

To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ:     மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப்  10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள்.     சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு  உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]

Sri Ramanusar 1000 Book release function Invitation

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு. ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – […]

KO 7 release

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு) 7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது. நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில். இடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம். […]

List of some Good English Books on Sri Ramanuja & Sri Vaishnavism

List of Sri /Shree Vaishnava Sampradaya Books Available from Sri Vaishnava Sri,Srirangam. 0431 2434398 , 90424 53934 admin@srivaishnavasri.com, reachsrivaishnavasri@gmail.com Life of Ramanujacharya – Alkondavilli Govindacharya – 150 2.Sri Ramanuja’s Life and Teachings – C.R.Srinivasa Aiyengar – 180 3.Sri.Ramanuja’s philosophy & Religion – P.B.Vidyarthi – Rs.250/- 4.Sri Bhashya of Ramanuja – II – R.D.Karmarkar – Rs […]

Perumal Koyil Ozhugu – PKO Book Release

  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ‘பெருமாள் கோயிலொழுகு’ நூல் வெளியீடு (காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு) 19-12-2010 ஞாயிற்றுக்கிழமை, இடம்-ஸ்ரீ நம்பிள்ளை ஸந்நிதி, பேயாழ்வார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி. ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் […]

Gangadeviyin Mathura Vijayam

Sri.Venugopalan’s Preface to Mathura Vijayam திரு. அ.கிருஷ்ணமாசார்யரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது எப்படி? அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மூலம் தான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். பின்னர் திருவரங்கம் சென்றபோது அவரை நேரில் சந்தித்தேன். என்ன ஆச்சரியம். என்னைப் பார்த்ததும் ‘புஷ்பாதங்கதுரை நீங்கள்தானே’ என்று கேட்டார். வெகு சுவாரஸ்யமாகப் பேசினார். அவர் சொந்த வரலாற்றையும் சிறிது அறிந்து கொண்டேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். ஸ்ரீவைஷ்ண வத்திற்குத் தொண்டாற்றவேண்டும் என்னும் உறுதியுடன் விச்வரூபம் எடுத்துவிட்டார். […]

Agnihothri R.T. Exposed

Sarngavarsham Agnihothriyin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum ஆனால் என்ன விபரீதம் என்றால், வேதாத்யயனம் செய்து அக்னி ஹோத்ரி என்ற விருதையும் சுமந்துகொண்டு ஸ்வயமாசார்யர் என்றும் கூறிக் கொண்டு முனித்ரய ஸம்ப்ரதாயம் என்றும் பிதற்றிக் கொண்டு பாபீ சதாயு: என்கிறபடி வாழ்ந்து வைதிக ஸம்ப்ரதாயத்திற்குக் குழி தோண்டியவர் அக்னிஹோத்ரம் ராமாநுஜதாதாசார்யர். இவர் முன்பு “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற விஷச் சுவடியை  எழுதி அதை ஸ்ரீசார்ங்கபாணி தேவஸ்தானச் செலவிலே அச்சிட்டு படிப்பார் செவிசுடு கீழ்மை வசவுகளை எழுதி வெளியிட்டார்.  […]