Ponnadikkal Jeeyar ennum Vanamamalai Jeeyar vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம் 1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர் அவதார திருநக்ஷத்ரம் 2-10-2010 அன்று புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரத்தில் நடைபெறவுள்ளது. 2.  ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர். 3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார். 4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும். 5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து, தோதாத்திரி […]