MAnavaLa MamunigaL Sampradhaya Chandrikai

ஸ்ரீ: அப்பிள்ளார் அருளிச்செய்த சம்பிரதாய சந்திரிகை (மணவாளமாமுனிகள் வைபவம்) ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்     அவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப் பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்     பரமபதம் நாடி அவர் போவேனென்ன நீதியாய் முன் போல நிற்க நாடி     நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச் சாதாரணமெனும் மா வருடம் தன்னில்     தனித்துலா மூலநாள் தான் வந்தாரே.     1   நற்குரோதன வருட மகரமாத     நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து விக்கிரம […]

MaNavALa MamunigaL Thiruvadhyayanam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவ சிறப்புகள் 1) மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியில் ஸ்ரீமணவாளமாமுனிகள் தனது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை திருவடியை அடைந்தார். விரோதி ஆண்டு மாசி 28ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (12-3-2010) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவம் தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறும். அன்றையதினம் பெரியகோயில் முறைகார அர்ச்சகர் ஸந்நிதிக்கு எழுந்தருளி பெரியதிருமடைப்பள்ளியிலிருந்து எழுந்தருளப்பண்ணப்பட்ட ப்ரஸாதங்களை அமுது செய்விப்பார். அதன்பிறகே பெரியபெரு மாளுக்கு பெரிய அவசரம் […]