Questions for Ramanusar1000 Book

To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ:     மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப்  10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள்.     சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு  உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]

Sri Ramanusar 1000 Book release function Invitation

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு. ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – […]

An Interesting Quiz on Venkatachala Ithihasamala

ஸ்ரீ: வேங்கடாசல இதிஹாஸமாலா கேள்வித்தாள் பகுதி – 1 கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரியான விடை. அவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். மொத்த மதிப்பெண்கள்-50 1. வேங்கடாசல இதிஹாஸமாலா என்னும் நூலை எழுதியவர். அ) இராமானுசர். ஆ) முதலியாண்டான். இ) திருவரங்கத்தமுதனார். ஈ) அனந்தாழ்வான். 2. இந்த நூல் அமைந்துள்ள மொழி. அ) தமிழ். ஆ. தெலுங்கு. இ) ஸம்ஸ்கிருதம். ஈ) ஹிந்தி. 3. வேங்கடாசல இதிஹாஸமாலாவில் ஸ்தபகங்கள் என்று அழைக்கப்படும் […]

Ramanusa Vaibhavam Flex 3

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம்-3  35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்.  36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ […]

Ramanusa Vaibhavam Part II

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம் – 2 22. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் புதிய கோணங்களில் பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல். 23. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த […]