Ashtaprabhandham – அஷ்டப்பிரபந்தம் உரை

Sale!

350.00 325.00

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்ரபந்தத்திற்குநயவுரை நம்பி ஜகத்ரக்ஷகன் அவர்களின் தெளிவுரை எளிய தமிழில்.

அஷ்டப்பிரபந்தங்களாவன:

1.திருவரங்கத்து அந்தாதி

2.திருவரங்கக் கலம்பகம்

3.திருவரங்கத்து மாலை

4.ஸ்ரீரங்கநாயகர் ஊசல்

5.திருவேங்கட மாலை

6.திருவேங்கடத்து அந்தாதி

7.அழகர் அந்தாதி

8.108 திருப்பதி அந்தாதி