Bhooloka Vaikuntam Tamil Coffee Table Book – பூலோக வைகுண்டம் வரவேற்பரைப் புத்தகம் , பல வண்ணப் படங்களுடன். ரமணன்.

Sale!

2,200.00 2,150.00

சுவாரஸ்யமான புராணக் கதைகள்,வரலாற்று உண்மைகள்,கலை மற்றும் கட்டடக் கலை,திருவிழாக்களின் வர்ணனை ஆகியவை இப்புத்தகத்திலுள்ளன.பல வாகனங்களில் திவ்ய ஸேவையில் நம்பெருமாள்,அழகிய மணவாளனின் அஜ்ஞாதவாசம் மற்றும் பல அழகிய மண்டபங்களின்  வண்ணப் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு இல்லத்தையும் அலங்கரிக்கவேண்டிய பொக்கிஷமாகும் இந்நூல்.

Out of stock

Description