அபரப்ரயோகம் , KTR AparaprayOgam Apara Prayogam

125.00

ஜீவ ப்ராயச்சித்தம், ப்ரேதாக்னி ஸந்தானம் (சந்தானம்),உத்தபானாக்னி சந்தானம்,சிசு மரண ஸம்ஸ்காரம், நக்ன ச்ராத்தம், பர்யுஷித ப்ராயச்சித்தம், நவ ச்ராத்தம், ஸஞ்சயனம், அக்னி நஷ்ட ப்ராயச்சித்தம், தசாஹம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம்,ஏகாஹம்,ஸபிண்டீகரணம், தான ச்லோகங்கள், இயல் கோஷ்டி, தனிஷ்டா சாந்தி, தீட்டு தர்ப்பணம், அகமர்ஷண ஸூக்தம் ஆகியவற்றிற்கான மந்த்ரங்களும் செய்முறையும் அடங்கியது.