Tattvathrayam தத்வத்ரயம் தமிழாக்கம்

500.00

This book is the  தமிழாக்கம் ( ஆக்கியவர் புதுவை பெருமாள் ராமானுஜதாஸர்)  of Manavalamamunigal’s commentary for Thathvathrayam. இது ஒரு மாபெரும் பொக்கிஷம். இது காறும் மணிப்ரவாளநடையில் அமைந்திருந்த வ்யாக்யானத்தை அனைவரும் கற்றறிந்து உய்வடையும் பொருட்டு புதுவை பெருமாள் ராமானுஜதாஸர் நமக்கெல்லாம் இந்த தமிழாக்கத்தைச் செய்து பேருதவி புரிந்துள்ளார்