ஸ்ரீவைஷ்ணவ தர்ப்பணம்/ ச்ராத்த ப்ரயோகம் KTR Sri Vaishnava Tharppanam Sraadha prayogam

125.00

சங்கல்பம்,தர்ப்பணம், பரேஹனி தர்ப்பணம்,மஹாளய தர்ப்பணம், சங்கல்ப பெயர்கள்,மாசிக சங்கல்பம்,சோதகும்ப சங்கல்பம்,யஜ்ஞோபவீத தாரணம், புண்யாஹவாசனம், பவமான ஸூக்தம், ப்ரோக்ஷண மந்த்ரம் (மனுஷ்யர்கள் மற்றும் க்ருஹத்திற்கு)ஸமிதாதானம், அக்னி சந்தானம், ஔபாசன ஹோமம், ச்ராத்த ப்ரயோகம், பஞ்ச கவ்யம் , பீஜ தானம் போன்ற 22 கிரியைகளுக்கான மந்தரங்கள் மற்றும் செய்முறை.